அவமானங்கள் கவிதை

*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (25-Jul-14, 9:55 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 493

மேலே