கவிதை
பறவைக்கு பலம் இறக்கை
யானைக்கு பலம் தும்பிக்கை
மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கை
மரத்திற்கு பலம் விதை
மொழிக்கு பலம் கவிதை
பறவைக்கு பலம் இறக்கை
யானைக்கு பலம் தும்பிக்கை
மனிதனுக்கு பலம் தன்னம்பிக்கை
மரத்திற்கு பலம் விதை
மொழிக்கு பலம் கவிதை