அன்றும் இன்றும்

பேனாவை வைத்து
கவிதையெலுதியது அன்று..
பொத்தான்களை வைத்து
கவிதையெலுதுவது இன்று..
கவிதையின் வடிவம் மாறலாம்,
கற்பனை மாறாது.
உணவை மருந்தாக்கியது அன்று
மருந்தை உணவாக்கியது இன்று
உணவை மருந்தாக்கலம் ஆனால்
மருந்தை உணவாக்க கூடாது