ஓவிய காதலன்

போடி என் காதலி ......

என் இதயத்தை தூக்கியெரிந்த்து போனபின்பும் ஏன் இந்த அழுகை....?
நீ தூக்கியெரிந்த இதயம் மந்தரை(இ)ல் விழவில்லை ..
நீ வரைந்த உன் காதலனின் வரைபடத்தின் மேல் விழுந்தது ..
ஓவியம் தானா !கேட்கப்போகிறது என்று அதன் மேல் தூக்கியெரிந்தாய்..?
நீ எரிந்த இதயமடி -விழுந்த இடமோ ஓவியத்தின் நெஞ்சிலடி ...
ஓவியக்காதலனுக்கும் உயிர் வந்ததடி ...
என்ன பெயரில் உன் பெயர் (k(arthi)k) புதைதேனடி ...
நீ உன் இதயத்தை ஓவியக்காதலனில் புதைத்தபின்பும் ..

எழுதியவர் : கார்த்திக் .கோ (25-Jul-14, 5:16 pm)
Tanglish : ooviya kaadhalan
பார்வை : 92

மேலே