வளையல் உடைக்கிறேன்-வித்யா

உன் பிரிவில்
நான் உடைத்த வளையல்களெல்லாம்
மீண்டும்மீண்டும் முளைக்கின்றன
விரல்களாக........!

எழுதியவர் : வித்யா (25-Jul-14, 6:06 pm)
பார்வை : 153

மேலே