காதல்

இரு இதயங்களிலும்
உரசலில்லாமல்
உயிர்த்தீ பற்றவைக்கும்
மின்சார மத்தாப்பூ,..,!!!

எழுதியவர் : தாஸ் (25-Jul-14, 6:04 pm)
பார்வை : 97

மேலே