அழுது அழுது

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது

எழுதியவர் : கே இனியவன் (26-Jul-14, 8:07 pm)
Tanglish : azhuthu azhuthu
பார்வை : 50

மேலே