நட்பு....

குடி நீரையும்
கண்ணீர் ஆக்குவது காதல்...
கண்ணீரையும்
குடி நீர் ஆக்கும்
மழை துளியே நட்பு....

எழுதியவர் : (17-Mar-11, 3:09 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : natpu
பார்வை : 488

மேலே