புரட்சியின் மாற்று

புரட்சிகளை
எழுத
மட்டுமே
தெரிந்த
ஏதோ
ஒரு
கூட்டத்தின்
முக்கியத்
தலைவன்
நானே.
என்ன
செய்ய.
வேஷம்
குறைக்க
வைக்கிறது
கொஞ்சம்
வீரமாக.


செந்தேள்.

எழுதியவர் : செந்தேள் (27-Jul-14, 12:55 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 143

மேலே