கவிதை

தூய தமிழ்
கவிதைகள் காணாது
போனது

அடடா பெரும்பாலும்
தூய தமிழை எழுதினாலே
இன்று கவிதை என
ஆனது............!

எழுதியவர் : கவியரசன் (27-Jul-14, 1:06 am)
Tanglish : kavithai
பார்வை : 124

மேலே