நகைச்சுவை 005
திருமணமான கணவன் மனைவியை அழைத்துக்கொண்டு குத்துச்சண்டை பார்க்கச் சென்றான். முதல் சுற்று தொடங்கியதும் முதல் அடியிலேயே ஒருவன் துவண்டு விழுந்து விட்டான். பத்து வரை எண்ணியும் அவன் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டு கணவன் மிகவும் மனம் வருந்தி, மனைவியைப் பார்க்க, அவள் .. இப்பொழுது தெரிந்ததா ஒரு சுற்று முடிவதற்குள் விளையாட்டு நின்றுவிட்டால் மனம் எவ்வளவு புண்படும் என்றாள்.
புரியாதவர்கள் எல்லாம் சுட்டி டீ.வீ. பார்க்கப் போங்க !