என்னை எழுப்பிய சேவல்

குழம்பில் போட்டாலும்
வாசனையால் எழுப்புகிறது
தூக்கத்தை கலைக்கும்
இந்த சேவக்கோழி

எழுதியவர் : வைரன் (27-Jul-14, 10:51 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 104

மேலே