கற்றவை பற்றவை-போட்டி முடிவுகள்

ஈத் முபாரக்......எல்லாப் புகழும் இறைவனுக்கே....

கற்றவை பற்றவை -போட்டி முடிவுகள்

ஆண்கள்

முதற் பரிசு---------------------தோழர் சிவானாதன்
-தோழர் நாதன்மாறா
-தோழர் மீ. மணிகண்டன்

2ம்பரிசு ---------------------------- தோழர் பொள்ளாச்சி அபி
தோழர் சுசிந்திரன்
தோழர் சரவணா

3ம்பரிசு ----------------------------தோழர் கவிஜி
தோழர் சர்நா
தோழர் குமரேஷ்கிருஷ்ணன்

பெண்கள்

முதற்பரிசு----------------------தோழர் பிரியா நாடார்
2ம்பரிசு---------------------------தோழர் ராஜ்பாப்பா ராஜலட்சுமி
3ம்பரிசு----------------------------தோழர் மகிழினி

மரபு வகைமை

தோழர் ஐயப்பன்

நடுவர் குழாமில் கீழ்க்கண்ட படைப்புகளை சிறப்புப் பரிசுக்கு என தெரிவு செய்து "முனைப்பூட்டும் பரிசு " என வழங்கிட முன் வந்துள்ள உவகையான் செய்தியை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன் . இவ்வகை பரிசு இனி அனைத்துப் போட்டிகளிலும் தொடரும்...மேலும் இன்னொரு உவகையான செய்தி....இதுவரை ஐவராக இருந்த நடுவர் குழு ஏழு பேர் கொண்ட குழுவாக உயர்வு பெற்றுள்ளது எனவும் அறிக....தக்க சமயத்தில் இக்குழு தன் முகவரி அளிக்கும் எனவும் அறிக....

"முனைப்பூட்டும் பரிசு "

தோழர்கள்
நுச்கி மு.இ.மு
arsm 1952
அன்புடன் shri
அபி மலேசியா
இராஜ்குமார் ycantu
பிரியன்
ஷேக்ஸ்பியர்

வாழ்த்துக்கள்...

எழுதியவர் : அகன் (29-Jul-14, 6:56 am)
பார்வை : 157

மேலே