ஆரம்பம்

சாதிக்க நினைக்கிறேன்!!
யார் செய்த பாவமோ சாபமோ!!

தனியாக தவிக்கிறேன்!
மனதுக்குள் துடிக்கிறேன்.!!

பாசத்தை உணர்தவன் நான் !!
பலவேடத்தை கடந்தவன் நான் !!

நான் கடந்து வந்த பாதையோ கடினமானது !!
இனி போகும் பாதையோ புனிதமானது !!

வாழ்க்கை ஒரு முறை தான்
உழைத்தால் உயரும் தலைமுறை தான் !!

தன்னம்பிக்கை தான் எனது தலைக்கணம்!!
என் வாழ்வுக்கு வகுப்பேன் இலக்கணம்!!

குருதி உள்ளவரை உறுதியாய் நடப்பேன்!!
இலக்கை அடையும் வரை விழிப்பேன் ..................................!!!

எழுதியவர் : gomskarthik (29-Jul-14, 4:08 pm)
Tanglish : aarambam
பார்வை : 98

மேலே