ஒவ்வொரு நொடியும் நரகம் தான்
இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!
இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!
-------
காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!