நீளும்என்கவிைத

இந்த கவிதைக்கு
உன் ரசிப்பின்பதில் இல்லையென்றுதான்்
இனொரு
கவிதைசொல்கிறேன்..
அதற்கும்
இல்லையென்றதும்
்இனொன்றுஎன நீள்கிறது
உனக்கான கவிதை..!

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 11:18 am)
பார்வை : 54

மேலே