மண்ணில் தவழும் என் மடி மீன்

மண்ணில் தவழும் என் மடி மீன்...

அன்னையே...

பத்து மாதம் சுமந்தாய் கருவறையில் என்னை...
இரவு பகலென பாராமல் கண் விழித்து
பால் என்னும் அமுதம் தந்தாய் எனக்கு...
அந்த அமுதத்தில் உன் குணங்களையும் சேர்த்தே
ஊற்றினாய் தினம் தினம் உன் சிசுவுக்கு
என்னை கருவறையில் சுமந்த நிமிடங்களை விட
என் பசியாற்றிய நிமிடங்களே உன்னதமான நிமிடங்கள்
என் அன்னையே என்றும் உன் வாழ்வில்...

எழுதியவர் : sagimuthalpoo (1-Aug-14, 3:51 pm)
பார்வை : 118

மேலே