ேபசிவிட்டுேபா

கதை பேசி
தீர்ந்துவிட்டது
என் வார்த்தைகள்்
கவிதையாய்
பேசும்உனக்கு
கவிதையில்
்பதில்சொல்ல
காத்திருக்கிறேன்..,

கனவாக பேசிவிட்டு போ..!

எழுதியவர் : சதீஷ் (1-Aug-14, 5:39 pm)
பார்வை : 67

மேலே