தோழமை காண தோல் கொடுப்போம்

வேறு வேறு கருவில் பிறந்தோம் அன்று,
நண்பர்களாய் இணைந்திருக்கிறோம் இன்று!
தோழமை காண.,
தோல் கொடுப்போம்!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்...!!!

எழுதியவர் : லிங்கரசு கி (3-Aug-14, 9:23 am)
சேர்த்தது : Lingarasu
பார்வை : 128

மேலே