ஆண் குலத்தின் நம்பிக்கை.
தாலி
மெட்டி
குங்குமம்
எப்படி எல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண் குலத்தின்
மீது அப்படி ஒரு நம்பிக்கையா?/
தாலி
மெட்டி
குங்குமம்
எப்படி எல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண் குலத்தின்
மீது அப்படி ஒரு நம்பிக்கையா?/