வண்ண தேவதை

வெள்ளை உடை வேண்டாமென்று
வேண்டுதல் வைக்கின்றன
எல்லா தேவதைகளும்
வண்ண ஆடைகளில்
உன்னை பார்த்தபிறகு .....!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (4-Aug-14, 7:52 pm)
Tanglish : vanna thevathai
பார்வை : 47

மேலே