மனித(இளைஞர்) சக்தி


சந்திரனைத்தொட்டதின்று
மனிதசக்தி
சரித்திரத்தை மாற்றியது
மனிதசக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற இலக்கணத்தை
மாற்றியது
மனிதசக்தி
அளவற்ற ஆராய்ச்சிகளின்
பயனால் செவ்வாயிலும்
உயிர்வாழ வழிகண்டது
மனிதசக்தி

இவ்வனைத்திற்கும் மேலான
ஒரு சக்தியும் உண்டோ.......?

ஆம்!
அதுவே இளைஞர்சக்தி....................


எழுதியவர் : ரேணுகா (18-Mar-11, 3:22 pm)
சேர்த்தது : Renuka Srinivasan
பார்வை : 473

மேலே