நட்பு

உண்மைகள் பல சொல்ல
உள்ளம் ஏங்குபவன்
ஊமையாகிறான் உந்தன் அழகினிலே
உந்தன் விழிபார்வை மட்டுமே என்
உள்ளம் கேட்குதடி
காதலாக அல்ல நட்புடனே

எழுதியவர் : (5-Aug-14, 9:07 am)
Tanglish : natpu
பார்வை : 61

மேலே