காதலின் வலி

கிளையில் இலைகள் உதிர்ந்தால்
மரம் தரும் நிழல் குறையும்
இலைகள் மண்ணை அடைந்து
மரத்திற்கே அது உரமாகும்
இலைகள் போல நானடி
மரம் போல நீயடி
என் காதல் பெண்ணே...

எழுதியவர் : நா ராஜராஜன் (5-Aug-14, 10:43 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : kathalin vali
பார்வை : 99

மேலே