ஆடி மாதம் ஆடும் மனம்

ஆடிக்காற்றில் அம்மியும்
நகருமாமே.....
ஆனால் என் மனம் மட்டும்
சத்தமில்லாமல் எப்படி
நகர்ந்தது உன்னிடம்....

எழுதியவர் : சங்கீதாவிஜய் (5-Aug-14, 1:13 pm)
பார்வை : 416

மேலே