எனக்காக வாழ்கிறேன் இனியாவது

உன் வார்த்தைகளை நம்பி
வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்

வாழ்ந்துகாட்ட வழி
தேடித் தேடி

வடித்து நின்ற கண்ணீரும்
வற்றிவிடவே

வந்துவிடாதே இனி எப்போதும்
இனியாவது நான்
எனக்காக வாழ்கிறேன் !

எழுதியவர் : முகில் (5-Aug-14, 2:50 pm)
பார்வை : 941

மேலே