இப்படிக்கு ஒரு அடிமை

காதல்
இந்த மந்திரச்சொல்
இன்னும் எத்தனை
யுகங்கள்
மனிதனை தன் அடிமையில்
வைத்திருக்கும்

இப்படிக்கு ஒரு அடிமை

எழுதியவர் : ஏனோக் நெகும் (5-Aug-14, 4:38 pm)
Tanglish : ipadikku oru adimai
பார்வை : 85

மேலே