இன்றைய மங்கையர் காதல்
காதல் வலிகொண்டு அழியும்
வெட்டுக்கிளியென இளைஞர் கூட்டம்
வசந்தம்வரும் வேளைவரை காத்துவிட்டு
வஞ்சனை செய்யுது யுவதிகள்படை
நம்பியே காதல் செய்து ஏமாற்றும்
கயவன்கள் காலம்போய்
கற்பிழந்த பின்பும் காதலை கழற்றி விட்டு
மேல்மட்ட விபச்சாரியாய் சில பெண்கள்
(செய்தொழில்வெளி தெரியாது செய்யும் விலை மாதர் போல் )