அனுபவம்
இரக்கமே இல்லா மாந்தர் உலகில் ,
நிரந்தரமே இல்லா நகரும் உலகில்,
இன்று எனும் நண்பன் கொடுத்த வாய்பில் ,
நேற்றைய நண்பன் கொடுத்த வரம் ,
நாளைய வெற்றியின் வழிகாட்டி ,
அனுபவம் !
இரக்கமே இல்லா மாந்தர் உலகில் ,
நிரந்தரமே இல்லா நகரும் உலகில்,
இன்று எனும் நண்பன் கொடுத்த வாய்பில் ,
நேற்றைய நண்பன் கொடுத்த வரம் ,
நாளைய வெற்றியின் வழிகாட்டி ,
அனுபவம் !