நல்ல தமிழ் பெயர்கள் 4

நல்ல தமிழ் பெயர்கள் 4

பெண் பெயர்கள்

ஞால அரசு
ஞால அரசி
ஞாலஒளி
ஞாலக்கதிர்
ஞாலக்கனல்
ஞாலக்குடிமகள்
ஞாலக்குமரி
ஞாலக்கொடி
ஞாலக்கோமகள்
ஞாலக்சுடர்
ஞாலச்சுடரொளி
ஞாலச்செம்மல்
ஞாலச்சேய்
ஞாலச்செல்வி
ஞாலச்செல்வம்
ஞாலஞாயிறு
ஞாலத்தமிழ் ஞாலத்திருமகள்
ஞாலதேவி
ஞாலநங்கை
ஞாலப்பண்
ஞாலப்புகழ்
ஞாலப்புதல்வி
ஞாலப்பேரொளி
ஞாலமகள்
ஞாலமணி
ஞாலமதி
ஞாலமுத்து
ஞாலமொழி
ஞாலவெழில்
ஞாலவொளி
ஞாயிற்றுக்கொடி
ஞாயிற்றுச்செல்வி
ஞாயிறு

தங்கக்கதிர்
தங்கச்சுடர்
தங்கத்தமிழ்
தங்கம்
தங்கமணி
தங்கமதி
தங்கமகள்
தங்கம்மாள்
தண்ணிலவு
தண்ணொளி
தண்மதி
தத்தை
தமிழ்
தமிழ் எழில்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கலை
தமிழ்க்கனல்
தமிழ்க்கனி
தமிழ்க்காப்பியம்
தமிழ்குடிமகள்
தமிழ்க்குறள்
தமிழ்க்கொண்டல்
தமிழ்க்கோமகள்
தமிழ்ச்சிட்டு
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்செம்மல்
தமிழ்ச்செல்வம்
தமிழ்செல்வி
தமிழ்சோலை
தமிழ்ஞாலம்
தமிழ்த்தங்கம்
தமிழ்த்தளிர்
தமிழ்த்தாழை
தமிழ்த்தும்பி
தமிழ்த்துளிர்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேனி
தமிழ்நங்கை
தமிழ்நலம்
தமிழ்நிலம்
தமிழ்நிலவு
தமிழ்நெஞ்சம்
தமிழ்நேயம்
தமிழ்ப்பண்
தமிழ்ப்பா
தமிழ்ப்பாமகள்
தமிழ்ப்பாவை
தமிழ்ப்புகழ்
தமிழ்ப்புதல்வி
தமிழ்ப்புலி
தமிழ்ப்பூ
தமிழ்ப்பூம்பொழில்
தமிழ்ப்பொழில்
தமிழ்ப்பொன்னி
தமிழ்மகள்
தமிழ்மங்கை
தமிழ்மணம்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மலை
தமிழ்மலர்
தமிழ்மாமணி
தமிழ்மானம்
தமிழ்முகில்
தமிழ்முடி
தமிழ்முரசு
தமிழ்முல்லை
தமிழ்மொழி
தமிழ்வண்ணம்
தமிழ்வாழி
தமிழ்விழி
தமிழ்வேங்கை
தமிழகம்
தமிழணங்கு
தமிழம்மாள்
தமிழமுது
தமிழரசி
தமிழருவி
தமிழருள்
தமிழருளி
தமிழறிவு
தமிழன்பு
தமிழி
தமிழிசை
தமிழிசைக்கொடி
தமிழிசைக்கோமகள்
தமிழிசைச்சுடர்
தமிழிசைத்தென்றல்
தமிழிசைநேயம்
தமிழிசைமணி
தமிழிசைமாமணி
தமிழியம்
தமிழிலக்கியம்
தமிழின்பம்
தமிழினி
தமிழுயிர்
தமிழேந்தி
தமிழொளி
தமிழோவியம்
தலைமதி
தவ இறை
தவக்கதிர்
தவக்கோமகள்
தவச்சுடர்
தவச்சேய்
தவப்புதல்வி
தவமணி
தவமதி
தவமுரசு
தன்மானம்
தனித்தமிழ்
தனித்தமிழ்க்கதிர்
தனித்தமிழ்க்கொடி
தனித்தமிழ்க்கோமகள்
தனித்தமிழ்ச்செம்மல்
தனித்தமிழ்நங்கை
தனித்தமிழ்மங்கை
தனித்தமிழ்நாடு
தனித்தமிழ்நாயகி
தனித்தமிழ்நெஞ்சம்
தனித்தமிழ்புகழ்
தனித்தமிழ்மணி
தனித்தமிழ்மதி
தனித்தமிழ்மலை
தனித்தமிழ்முரசு
தனித்தமிழரசு
தனித்தமிழன்பு
தனித்தமிழிறை
தனித்தமிழொளி
தனியரசி]

தாமரை
தாமரைக்கனி
தாமரைக்கொடி
தாமரைச்செல்வம்
தாமரைச்செல்வி
தாய்த்தமிழ்
தாயகக்குமரி
தாயகச்சுடர்
தாயகத்தமிழ்
தாயகநேயம்
தாயகப்புதல்வி
தாயகமதி
தாயம்மாள்
தாயம்மை
தாழை

திருக்குறள்
திருக்குறள் கதிர்
திருக்குறள்ச்சுடர்
திருக்குறள்ச் செம்மல்
திருக்குறள் நங்கை
திருக்குறள் மணி
திருக்குறள் மதி
திருக்குறள் மாலை
திருக்கோவரசி
திருச்செல்வி
திருத்தமிழ்
திருநங்கை
திருநாவுக்கரசி
திருநிலவு
திருநிறை
திருநிறைச்செல்வி திருப்பண்
திருப்பா
திருப்பாமகள்
திருப்பாவை
திருப்புகழ்
திருப்புகழ்மணி
திருமகள்
திருமங்கை
திருமணி
திருப்புகழ்மதி
திருமலர்
திருமறை
திருநிறைசெல்வி
திருமாமணி
திருமுகம்
திருமொழி திருவருட்பா
திருவருள்
திருவரசி
திருவழகி
திருவழகு
திருவள்ளுவம்
திருவளர்செல்வி
திருவளர்நங்கை
திருவருட்பாமகள்
திருவருட்பாமதி
திருவாய்மொழி
திருவிழி
திருவொளி
தில்லை
தில்லைச்செல்வம்
தில்லைநாயகி
தில்லையரசி
தும்பி
தும்பை
துளசி

தூமணி
தூயதமிழ்
தூயதமிழ் நங்கை
தூயதமிழ் மங்கை
தூயதமிழ்மணி
தூயதமிழ்மதி
தூயதமிழரசு
தூய தமிழொளி

தெய்வக்கோமகள்
தெய்வத்திருமகள்
தெய்வ நங்கை
தெய்வ மங்கை
தெய்வநாயகி
தெய்வப்பண்
தெய்வப்பாமகள்
தெய்வமகள்
தெய்வமணி
தெய்வமதி
தெய்வமாலை
தென் குடியரசி
தென் குமரி தென் குமரிதேவி
தென் கோமகள்
தென் தமிழ்ச்செல்வி
தென் நிலவு
தென்மணி
தென்மதி
தென்றல்மொழி
தென்னரசி
தென்னவள்
தென்னரசு
தென்னவன் மாதேவி
தென்னிறை

தேம்பாவணி
தேமாங்கனி
தேவக்குமரி
தேவக்கொடி
தேவதேவி
தேவநங்கை
தேவநாயகி
தேவநேயம்
தேவப்பண்
தேவபாமகள்
தேவப்புதல்வி
தேவமகள்
தேவமங்கை
தேவமங்கை
தேவமணி
தேவமதி
தேவமுதம் தேவவரம்
தேவாரம்
தேவி
தேவிச்சுடர்
தேவிமொழி
தேன்சிந்து
தேன் தமிழ்
தேன்பொழில்
தேன்மதி
தேன்மலர்
தேன்மொழி
தேனமிழ்தம்
தேனரசி
தேனருவி
தேனிசை
தேனிசைச்செல்வி
தேனிலா
தையல்நாயகி
தையல்நாயகம்
தையலரசி
தையலம்மை
தையல்மணி
தையல்மதி
தொல்காப்பியம்
தொல்குடியரசி
தொல்குடியரசு
தொல்தமிழ்
தொன்மக்கலை
தொன்மைத்தமிழ்
தொன்மைத்தேவி
தொன்மப்புகழ்
தொன்மயிறை

தோகை
தோழமை நேயம்

நகைமுகம்
நங்கை
நடனம்
நடனமதி
நடனமணி
நல்லரசி
நல்லறிவு
நல்லிறை
நல்லின்பம்
நல்லெழில்
நல்லெழிலி
நலச்செல்வி
நற்குணம்
நற்செல்வி
நற்றமிழ் நற்றமிழாசி
நற்றாமரை
நறுந்தேவி
நறும்பூ
நறுமணம்
நறுமுல்லை
நற்றமிழ்
நற்றமிழ்நங்கை
நன்நலக்குமரி
நன்மணி
நன்மதி
நன்முல்லை
நன்மொழி
நன்னெறி



நாகதேவி
நாகம்மை
நாகமணி
நாகமதி
நாகவல்லி
நாச்சி
நாமகள்
நாயகி
நாவரசி
நாவுக்கரசி
நானிலச்செல்வி
நித்திலின்பம்
நித்திலக்கோவை
நித்திலம்
நிலப்பூ
நிலமகள்
நிலமணி
நிலமதி
நிலவணி
நிலவரசி
நிலவழகி நிலவழகு
நிலநேயம்
நிலவொளி
நிலா
நிலாமணி
நிலாவழகு
நிறைமதி
நிறைமொழி
நிறையறிவு
நிறையின்பம்

நீர்ப்பூ
நீலமணி
நீலமயில்
நீண்மலர்
நீலமலர்
நீலமுகில்
நீலமேனி
நீலவல்லி
நுண்கலை
நுண்மணி
நுண்மதி
நுண்மதியரசி
நுண்மொழி
நுண்ணறிவு
நுண்ணிசை
நுண்ணெழில்
நுண்ணொளி
நுதற்பிறை


நெட்டிமை
நெய்தல்
நெய்தல்தேவி
நெய்தல்மணி
நெய்தல்மதி
நெய்தற்குமரி
நெல்லைமணி
நெல்லைச்செல்வி

நேயக்கதிர்
நேயக்கதிரொளி
நேயக்கொடி
நேயச்சுடர்
நேயச்செல்வி
நேயத்தென்றல்
நேய நங்கை
நேயம்
நேயமகள்
நேயமதி
நேயமணி
நேயமொழி
நேயவொளி
நேரிழை

பகுத்தறிவு
பகுத்தறிவுக்கதிர்
பகுத்தறிவுச்சுடர்
பகுத்தறிவுமணி
பசுங்கிளி
பட்டு
பண்ணரசி
பண்ணிறை
பண்பரசி
பண்பழகி
பண்பெழில்
பணிவம்மை
பவளக்கொடி
பவளம் பவளமலை
பவழமொழி
பழகுத்தமிழ்
பன்னீர்
பன்னீர்செல்வி
பன்னீர்ப்பாவை
பன்னீர்மொழி
பனிநிலவு
பனிப்பூ
பனிமணி
பனிமதி
பனிமலர்
பனிமலையருவி
பனிமொழி
பாக்கதிர்
பாச்சுடர்
பாச்செம்மல்
பாச்சோலை
பாசமலர்
பாடினி
பாண்டியன் மாதேவி
பானிலவு
பாமகள்
பாமணி
பாமதி
பாமழை பாமாலை
பாமுகில்
பார்நேயம்
பால்நிலா
பாநேயம்
பாமயம்
பாவண்ணம்
பாவரசி
பாவருள்
பாவியத்தமிழ்
பாவியம்
பாவை
பாவொளி
பிச்சி
பிச்சிப்பூ
பிறை
பிறைக்கதிர்
பிறைச்சுடர்
பிறைச்செல்வி
பிறைசூடி
பிறைதேவி
பிறைநாயகி
பிறைநிலவு பிறைநுதல்
பிறைநேயம்
பிறைமணி
பிறைமதி
பிறையழகி
பிறையழகு
பிறையிறை
பிறையெழில்
பிறைவிழி
புகழ்
புகழ்ஞாயிறு
புக்ழ்க்கதிர்
புக்ழ்க்கொடி
புக்ழ்ச்செல்வி
புகழ்தேவி
புகழ்நேயம்
புகழ்மணம்
புகழ்மணி
புகழ்மதி புகழ்மலர்
புகழ்மாலை
புகழ்வாழி
புகழன்பு
புகழி
புகழேந்தி
புகழொளி
புதுத்தமிழ்
புதுப்பண் புதுப்புரட்சி
புதுப்புனல்
புதுப்பூ
புதுமதி
புதுமைமொழி
புதுமலர்
புதுமை நேயம்
புதுமை மணி
புதுமை விரும்பி புரட்சி
புரட்சிக்கதிர்
புரட்சிக்கனல்
புரட்சிக்கொடி
புரட்சிப்பண்
புரட்சிப்பா
புரட்சிப்பாவியம்
புரட்சிநேயம்
புரட்சிமணி புரட்சிமதி
புரட்சிமொழி
புலமை
புலமைநேயம்
புலிக்கொடி
புலித்திறல்
புலிப்பண்
புன்னகை
புன்னை
பூங்கவின்
பூங்குயில்
பூங்குழலி
பூங்கொடி
பூங்கொத்து
பூச்சுடர்
பூஞ்சோலை
பூங்கோதை
பூந்தமிழ்
பூந்தளிர் பூந்தாழை
பூநேயம்
பூம்பாவை
பூம்புனல்
பூம்பொழில்
பூமகள்
பூமணம்
பூமணி
பூமதி பூமலை
பூமழை
பூமாலை
பூவண்ணம்
பூவரசி
பூவழகி
பூவன்பு
பூவிழி
பூவெழில்
பூவொளி
பெருங்கதிர்
பெருஞ்சித்திரம்
பெருஞ்சுடர்
பெருந்தகை
பெரும்புகழ்
பெரியநாயகம்
பெரியநாயகி


பேச்சியம்மாள்
பேரரசி
பேரருட்கதிர்
பேரருட்சுடர்
பேரருட்செம்மல்
பேரருள்
பேரருளி
பேரழகி பேரழகி
பேரழகு
பேரறிவு
பேரின்பம்
பேரெழில்
பேரொளி
பேரிறை
பேரிறைச்செல்வி
பைங்கிளி
பைங்கொடி
பைந்தமிழ்
பைந்தமிழ்க்கடல்
பைந்தமிழ்க்கதிர்
பைந்தமிழ்க்கலை
பைந்தமிழ்க்கனி
பைந்தமிழ்க்குமரி
பைந்தமிழ்க்கொடி
பைந்தமிழ்கொமகள் பைந்தமிழ்ச்சுடர்
பைந்தமிழ்ச்செம்மல்
பைந்தமிழ்ச்சோலை
பைந்தமிழ்ஞாலம்
பைந்தமிழ்த்தளிர்
பைந்தமிழ்த்தும்பி
பைந்தமிழ்துளிர்
பைந்தமிழ்த்தென்றல்
பைந்தமிழ்நேயம்
பைந்தமிழ்ப்பா பைந்தமிழ்ப்பாமகள்
பைந்தமிழ்ப்பாவியம்
பைந்தமிழ்ப்பாவை
பைந்தமிழ்ப்புகழ்
பைந்தமிழ்ப்புதல்வி
பைந்தமிழ்மகள்
பைந்தமிழ்மணி
பைந்தமிழ்மாலை
பைந்தமிழ்முரசு
பைந்தமிழரசி பைந்தமிழரசு
பைந்தமிழருவி
பைந்தமிழருள்
பைந்தமிழருளி
பைந்தமிழொளி
பைந்தமிழோவியம்
பைம்மணி

பொதிகை
பொதிகைமணி
பொதிகைமதி
பொதிகைச்செல்வி
பொய்கை
பொழில்
பொய்யாமொழி
பொழில்நங்கை
பொழில்நிலா
பொழிலழகி பொழிலழகு
பொற்கதிர்
பொற்கலை
பொற்கிள்ளை
பொற்குவை
பொற்கொடி
பொற்சுடர்
பொற்செல்வி
பொற்பாவை
பொற்றாமரை பொற்றாழை
பொன்மகள்
பொன்மணி
பொன்மதி
பொன்மலர்
பொன்மாலை
பொன்மொழி
பொன்னரசி
பொன்னருவி
பொன்னழகு பொன்னி
பொன்னிலா
பொன்னிலவு
பொன்னெழில்
பொன்னொளி
பொன்னோவியம்



போர்ப்பண்
போர்ப்பா
போர்ப்பாவியம்
போர்மதி
போர்முரசு
போர்மொழி
போர்வாள்
போரழகி
போராளி
போரெழில்
போரொளி






நன்றி: தமிழகம்.நெட்

எழுதியவர் : தமிழகம்.நெட் (8-Aug-14, 10:23 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 1303

மேலே