பட்டாம்பூச்சி

செக்கச் செவேல் என
அவள் மேலே
அமர்ந்திருந்த பட்டாம்பூச்சியை எட்டிப்பிடித்தேன்...
பிடித்தப்பின்தான்
தெரிந்தது அது
அவளது
பேசிக்கொண்டிருந்த
உதடுகள் என்று.

எழுதியவர் : (8-Aug-14, 3:02 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : pattaampoochi
பார்வை : 73

மேலே