அம்மாவின் புன்னகை

எனைச் சுமந்தவளிடம்
இன்பம்
துன்பம்
வருத்தம்
கலக்கம்
பதற்றம்
கோபம்
மகிழ்ச்சி என
எதைக்காட்டினாலும்...

என்றும்
எப்போதும்
மாறாமல்
ஒரு புன்னகை...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (8-Aug-14, 4:55 pm)
Tanglish : ammaavin punnakai
பார்வை : 334

மேலே