அம்மா

அன்பு என்னும் அமிர்தத்தை என் அன்னை தானும் உண்டு எனக்கும் ஊ ட்டினால்....
அது அவள் போன பிறகும் என்னை விட்டு நீங்காமல் அவளை நினைவு படுத்துகிறது....
என் அன்னையின் அன்பின் எல்லை என் வாழ்வில் இல்லை .

எழுதியவர் : sankarakeerthana (8-Aug-14, 7:13 pm)
Tanglish : amma
பார்வை : 157

மேலே