அம்மா

கடவுளை இயல்பாக
கட்டிபிடிக்கவும் முத்தமிடவும்
குழந்தைகளால் மட்டுமே
எளிதில் முடிகிறது......

நான் உயிருடன் இருக்கும் போதே
சொர்க்கம் காண்கிறேன்
உன் மூச்சுக்காற்றின்
முத்தப்ஸ்பரிசத்தில்......... !!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (8-Aug-14, 12:34 pm)
Tanglish : amma
பார்வை : 118

மேலே