கண்டேன்

குழந்தையின் சிரிப்பில்
சிற்பியின் கிறுக்கல்கள் ..... (வியக்கதக்கது!! )

சிற்பம் பிரதிபலிக்கும்
குழந்தையின் தவறுகள் ...... (ரசிக்கதக்கது!! )

எழுதியவர் : நிவேதா தமிழச்சி (8-Aug-14, 5:03 pm)
Tanglish : KANDEN
பார்வை : 98

மேலே