ஓவியம்

ஒவ்வொரு குழந்தையும்
உயிருள்ள தூரிகை.
உதட்டில் சாயம் பூசிபார் - உன்
கண்ணத்தில் வண்ணம் தீட்டும்.

எழுதியவர் : (8-Aug-14, 5:37 pm)
Tanglish : oviyam
பார்வை : 86

மேலே