தலைவிதி

பகுத்தறிவாதி

ஏன்
கடவுளே!
உன் குழந்தையை
மட்டும்
கடவுளாகவே
படைத்துவிட்டு
எங்களின் குழந்தைகளின்
தலையில்
மட்டும்
எழுதுகிறாய்
பாவ புண்ணியமாய்!

எழுதியவர் : mn balamurali (8-Aug-14, 8:19 pm)
சேர்த்தது : mn balamurali
Tanglish : thalaivithi
பார்வை : 278

மேலே