நீச்சல் தெரியாதே

பஸ் கண்டெக்டர் : தம்பி உள்ளே தான் கடல் மாதிரி இடம்
இருக்கே ... உள்ளே வாங்க !

பயணி : எனக்கு நீச்சல் தெரியாது ..... நான் கரையிலேயே நிக்குறேன் .

பஸ் கண்டெக்டர் : ???????

எழுதியவர் : (9-Aug-14, 8:20 pm)
பார்வை : 326

மேலே