பெயருக்கு மரியாதை

என்னங்கய்யா சாரங்கன்ங்ற உங்க பேர திடீர்னு சாரங்கர்ன்னு மாத்திட்டீங்க?

ஏய்யா வெளையாட்டு வெளையாடறவங்கெல்லாம் அவுங்க பேர மரியாதையா டெண்டுல்கர், ரோஜர் ஃபெடரர்ன்னு வச்சுக்கறாங்க. நான் ஒரு கட்சித் தலைவரா இருக்கேன். சாரங்கன்னு மரியாதைக் கொறவா சொன்னா நல்லாவா இருக்கும்?

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (10-Aug-14, 8:38 pm)
பார்வை : 333

சிறந்த நகைச்சுவைகள்

மேலே