பெயர்

சில வார்த்தைகள் உன்னை
கவிதையாய் வரைய சொல்லி
என்னை வட்டமிட்டு கொண்டிருந்தன
அவற்றிடம்
உன் பெயரை முன்மொழிந்தேன்
வெட்கித்து போன வார்த்தைகள்
இதுவரை
என்னை வந்து சந்திக்கவே இல்லை.........................

எழுதியவர் : பாரதி செல்வராஜ் (10-Aug-14, 4:57 am)
Tanglish : peyar
பார்வை : 101

மேலே