முத்தம்
என்னவளே!
பண்டமாற்று முறை
இன்று இல்லை
ஆனாலும்
பறிமாறிக்கொள்கிறோம்
நாம் முத்தங்களை ....
என்னவளே!
பண்டமாற்று முறை
இன்று இல்லை
ஆனாலும்
பறிமாறிக்கொள்கிறோம்
நாம் முத்தங்களை ....