சுண்டிவிட்டால் சிதறும் கவிதை

தென்றல் இடையிலும்
வியர்வையோ...?

அடடா........

சாரல்......!!

எனினும்
எப்படி.......எப்படி......அவள் நனையவில்லை...?

ஓஹோ

குடைக்குள் அவள்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-14, 12:11 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 46

மேலே