காதல் முனி
அலை கடலின் ஆர்பரிப்பில்
ஆரணங்கின் புன்சிரிப்பில்
ஆசை மனம் கொல்லுதடி
அடைவது எப்போ சொல்லுமடி
அனுதினமும் அளாவலாவி
அன்பாய் அழகாய் ஆறுதலாய்
அகம் புகுந்த என் மன பிசாசே!
வந்த காலம் மறந்து
சொந்தங்களை துறந்து
உன் நினவே உலகமாய்
உயிர் வாழும் ஓர்
"காதல் முனி"

