முத்தம்

காதல் பொய்களும்
அழகுதான் ...
பொய்யில் தான் மெய்-மறந்த
முத்தம் அடிக்கடி கிடைக்கிறது ....

எழுதியவர் : கவி பாரதி (11-Aug-14, 9:43 pm)
Tanglish : mutham
பார்வை : 157

மேலே