என்ன பிறவி
உன் காயங்களை ஆற்ற,
அடிக்கடி முற்படுகிறேன்,
கவலை தோய்ந்து கண்ணீர் சிந்தும்,
உன் முகம் பார்த்து !
அதன் உள்ளீடுகளின் விஸ்த்தீரணம்,
என்னால் வேயப்பட்டது,
எனும் வேகாலம் மறந்து பூலோகம் கிடந்தது !
எண்ணிப்பார்க்கிறேன் என்ன பிறவியோ நான் !!
உன் காயங்களை ஆற்ற,
அடிக்கடி முற்படுகிறேன்,
கவலை தோய்ந்து கண்ணீர் சிந்தும்,
உன் முகம் பார்த்து !
அதன் உள்ளீடுகளின் விஸ்த்தீரணம்,
என்னால் வேயப்பட்டது,
எனும் வேகாலம் மறந்து பூலோகம் கிடந்தது !
எண்ணிப்பார்க்கிறேன் என்ன பிறவியோ நான் !!