வறுமை - துளிப்பா

விரலில் மை இட்டுக்கொண்டோம்
ஆனாலும் ஒழியவில்லை எங்கள்
வறு(மை)

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (12-Aug-14, 5:58 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 182

மேலே