காதல் களவு

கனவா நிஜமா ஒரு வரமா
காதல் என்பதின் பொருள் சொல்லமா
கண்களின் வார்த்தைக்கு பதில் வருமா
என் இதயம் ஆகுது பலகினமா

இதயத்துடிப்பின் ஓசை
உன் பெயரை கேக்குதே
உன் காலடி சப்தம்
சங்கீதமாய் வீசுதே

உன் ஒற்றை பார்வையில் அபகரித்தாய்
காதல் கலவென புரிய வைத்தாய்
எனக்கே என்னை விளங்க வைத்தாய்
என் நிழலையும் சேர்த்து எடுத்து கொண்டாய்

எழுதியவர் : ருத்ரன் (12-Aug-14, 6:32 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal kalavu
பார்வை : 61

மேலே