சுயநல மனிதன்

குதிரைக்கு, லகான் கட்டி அதன் கண்ணை மறைத்து,

அதன் மீது அமர்ந்து ஊரெங்கும் வேடிக்கை பார்த்து செல்கிறான்

சுயநல மனிதன்.......

எழுதியவர் : தமிழ் தாகம் (12-Aug-14, 9:26 pm)
Tanglish : suyanala manithan
பார்வை : 110

மேலே