விக்கல்
சுட்ட சோறு
சுவையான சாரு
பரிமாறிய போது
விக்கல்
யாருடா திட்டுறா......?
கேட்டார்கள் அம்மா
மனதில்
யாருனு சொன்னா விட்ருவியா சும்மா
சுட்ட சோறு
சுவையான சாரு
பரிமாறிய போது
விக்கல்
யாருடா திட்டுறா......?
கேட்டார்கள் அம்மா
மனதில்
யாருனு சொன்னா விட்ருவியா சும்மா