முகவரி

வண்டுக்கும் தெரியும்
பூக்களின் முகவரி,
புன்னகை என்பது..

மனிதன் ஏன் தொலைத்தான்
இந்த
முகவரியை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Aug-14, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : mugavari
பார்வை : 71

மேலே